Select the correct answer:

1. 'உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு' என்ற கொள்கையை உயிர்மூச்சாய்ப் பெற்றவர் - யார்?

2. 'அடையடுத்த ஆகு பெயர்' என்ற இலக்கணக் குறிப்பிற்குப் பொருத்தமான நூல் எது?

3. பாசிலை - பிரித்து எழுதுக.
உரிய விடையைக் குறிப்பிடுக.

4. பிழையான கூற்றைக் கண்டறிக

5. பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க

6. பிழையான தொடரைக் கண்டறிக?

7. பொருத்துக
ஆங்கிலம் தமிழ்
(a) செக் 1. கடவுச் சீட்டு
(b) பைல் 2. நுழைவு இசைவு
(c) விசா 3. கோப்பு
(d) பாஸ்போர்ட் 4. காசோலை
(a) (b) (c) (d)

8. அவன் பொன்னன்- எவ்வகைப் பெயர்

9. ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படு பொருளாக வேறுபடுத்துவது

10. கொடுக்கப்பட்ட தொடரில் பெயரெச்சத் தொடரைத் தேர்வு செய்க.